GRI திண்டுக்கலில் Assistant Professor பணிக்கு வேலை வாய்ப்பு!!

GRI Dindigul Assistant Professor (Guest Faculty) Recruitment 2022காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் GRI -ல் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு Masters Degree, Post Graduation in Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.10.2022 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

GRI Dindigul Recruitment 2022 – Full Details 

நிறுவனம்காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Assistant Professor (Guest Faculty)
காலி பணியிடம்பல்வேறு 
கல்வித்தகுதி Masters Degree, Post Graduation in Diploma
பணியிடம் திண்டுக்கல் 
நேர்காணலுக்கான கடைசி நாள் 10.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.ruraluniv.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

நிறுவனம்:

Gandhigram Rural Institute (GRI)

பணிகள்:

DepartmentsVacancies 
Assistant Agronomyபல்வேறு காலிப்பணியிடங்கள்
Agricultural Extension
Agricultural Microbiology
Physical Education
Yoga
Part Time Teacher
Teaching Assistant

GRI Dindigul கல்வி தகுதி:

DepartmentsQualification
Assistant AgronomyMasters Degree in Agronomy
Agricultural ExtensionMasters Degree in Agricultural Extension
Agricultural MicrobiologyMasters Degree in Agricultural Microbiology
Physical EducationMasters Degree in Physical Education & Sports / Physical Education/ Sports Science
YogaMasters Degree in Yoga/ P.G. Diploma in Yoga/ P.G . Diploma in Yoga Education
Part Time TeacherMasters Degree in Food Science & Nutrition/ Food & Nutrition / Food Service Management & Dietetics/ Food Processing
Teaching AssistantMasters Degree in Textiles & Clothing/ Costume Design/Apparel & Fashion Design / Textile Finishes

GRI Dindigul சம்பள விவரம்:

DepartmentsSalary 
Assistant AgronomyAs Per Norms
Agricultural Extension
Agricultural Microbiology
Physical Education
Yoga
Part Time Teacher
Teaching Assistant

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

GRI Dindigul தேர்வுசெயல் முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை;

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 10.10.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Indira Gandhi Block, GRI

நேர்காணலுக்கு முக்கிய தேதி:

10.10.2022 @ 11.00 AM 

GRI Dindigul Application Form PDF, Notification PDF

Notification link & Application FormClick here
Official WebsiteClick here

Scroll to Top