HAL Recruitment 2021 – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Technician என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
HAL Recruitment 2021 – For Technician posts
நிறுவனம் | இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Technician |
பணியிடம் | பெங்களூர் |
காலிப்பணியிடம் | 02 |
கல்வித்தகுதி | 10th, Diploma, Graduate |
ஆரம்ப தேதி | 18/07/2021 |
கடைசி தேதி | 31/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
பணிகள்:
EEG Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Cardiology Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
EEG Technician – SSLC/PUC with Degree/Diploma in EEG Technology
Cardiology Technician – SSLC/PUC with Degree/Diploma in Cardiology Technician Course
வயது வரம்பு:
குறைத்தபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Senior Manager (HR), Medical & Health Unit, Hindustan Aeronautics Limited (Bangalore Complex), Suranjandas Road, (Near Old Airport), Bangalore- 560 017.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 18/07/2021 |
கடைசி தேதி | 31/07/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |