இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Homeopathic & Ayurvedic Doctor போன்ற பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

HAL Recruitment 2021 – Homeopathic & Ayurvedic Doctor Posts

நிறுவனம்Hindustan Aeronautics Limited
பணியின் பெயர்Homeopathic & Ayurvedic Doctor
பணியிடங்கள்Various
கடைசி தேதி16.06.2021
விண்ணப்பிக்கும் முறைOffline

HAL வேலைகள்:

Homeopathic & Ayurvedic Doctor போன்ற பணியிடங்கள் உள்ளன.

HAL Doctor வயது வரம்பு:

01.06.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயது வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

HAL Homeopathic & Ayurvedic Doctor  கல்வித்தகுதி:

  • Homeopathic – Diploma in Medicine & Surgery (DMS) / Diploma in Homeopathy Medicine & Surgery (DHMS) அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Ayurvedic – Bachelor of Ayurvedic Medicine & Surgery (BAMS) அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HAL Homeopathic & Ayurvedic Doctor சம்பளம்:

மாதம்  ரூ.7,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் [email protected] அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

Official Site

Scroll to Top