Sugarcane Breeding Institute – கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் நீங்கள் சேர விரும்பினால் இந்த வேலைக்கான முழு தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த Young Professional (YP) பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதால் உடனே மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ICAR SBI Coimbatore Recruitment 2021
நிறுவனம் | கரும்பு வளர்ப்பு நிறுவனம் |
பணியின் பெயர் | Young Professional (YP) |
பணியிடம் | கோவை |
காலிப்பணியிடம் | 07 |
கல்வித்தகுதி | B.Com/ BBA/ BBS, Graduate |
ஆரம்ப தேதி | 30/06/2021 |
கடைசி தேதி | 15/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
வேலை:
மத்திய அரசு வேலை
பணிகள்:
Young Professional (F & A) பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Young Professional (IT) பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 07 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Young Professional (F & A) பணிக்கு B.Com/ BBA/ BBS படிப்பும்,
Young Professional (IT) பணிக்கு Graduate படிப்பும்,
குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Young Professional (F & A) பணிக்கு 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Young Professional (IT) பணிக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ .25000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மின் அஞ்சல் முகவரி:
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 30/06/2021 |
கடைசி தேதி | 15/07/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |