இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

ICFRE Recruitment 2021 – இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 30/07/2021 அன்று காலை 10.30  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

ICFRE Recruitment 2021 – Project Assistant Posts

நிறுவனம்Indian Council of Forestry Research and Education
பணியின் பெயர்JRF, Research Associate, Project Assistant, Junior Project Fellow, Senior Project Fellow
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதிB.Sc, Ph.D., M.Sc
காலி இடங்கள்23
நேர்காணலுக்கான கடைசி தேதி30/07/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பணிகள்:

JRF பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Research Associate பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Project Assistant பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

Junior Project Fellow பணிக்கு 13 காலிப்பணியிடங்களும்,

Senior Project Fellow பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பணியிடம்கல்வித்தகுதி
Research AssociatePh. In Chemistry. D. degree candidates who have experience in Wood Research / Bio-Composite are eligible for this post.
Junior Research Fellowi. First Class M.Sc. in Agriculture / Botany + NET / Forestry.ii. Degree candidates are eligible for this post.
Junior Research Fellow/Junior Project Fellowi. JRF: M.Sc. in NET + Life Sciences. Degree candidates are eligible for this post.ii. JPF: M.Sc. in Life Sciences. Degree candidates are eligible for this post.
Senior Project Fellowi. M.Sc. in Wood Science / Physics / Technology / Chemistry. ii. Degree candidates are eligible for this post.
Junior Project FellowM.Sc. in Life Science / Zoology. Degree candidates are eligible for this post.
Project Assistanti. Chemistry as one of the subjects in B. Sc. ii. Degree candidates are eligible for this post.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்..

சம்பளம்:

பணிகள்சம்பளம்
Research Associate₹ 47,000/- + HRA as admissible.
Junior Research Fellow₹ 31,000/- per month +HRA as admissible
Junior Research Fellow/Junior Project Fellow₹ 31,000/- per month + HRA as admissible (For JRF)
Senior Project Fellow₹ 23,000/- per month +HRA as admissible
Junior Project Fellow₹ 20,000/- per month + HRA as admissible
Project Assistant₹ 20,000/- consolidated

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Institute of Wood Science and Technology, 18th Cross, Malleswaram, Bangalore – 560 003.

முக்கிய தேதி: 

பணியிடம்Walkin DatesWalkin Time
Research Associate29th  July  202110.30  A.M
Junior Research Fellow
Junior Research Fellow/Junior Project Fellow
Senior Project Fellow
Junior Project Fellow
Project Assistant30th  July  2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top