ICICI தனியார் வங்கி டிகிரி படித்தவர்களை வேலைக்கு அழைக்கிறது!!

ICICI Relationship Manager – Debt Recruitment 2022 – ICICI வங்கி லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு  தற்போது வெளியாகியுள்ளது. இதில் Relationship Manager – Debt பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தவர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

ICICI Recruitment 2022 – Full Details 

நிறுவனம்ICICI வங்கி
பணியின் பெயர்Relationship Manager – Debt
மொத்த பணியிடங்கள்பல்வேறு
கல்வி தகுதி Graduates /MBAs / CAs
வேலை பிரிவுதனியார் வேலை
பணியிடம் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, மங்களூர், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, வேலூர், விழுப்புரம், ஹூப்ளி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலை பிரிவு:

தனியார் வேலை

நிறுவனம்:

ICICI Bank 

பணிகள்:

Relationship Manager – Debt பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

ICICI கல்வித்தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduates /MBAs / CAs தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவராய் இருத்தல் அவசியமானதாகும்.

சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

ICICI தேர்வு செயல்முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இடம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, மங்களூர், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, வேலூர், விழுப்புரம், ஹூப்ளி ஆகிய இடங்களில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICICI Job Notification and Application Links

Notification link
Click here
Apply Online Click here
Official Website
Click here

Scroll to Top