National Institute for Research in Tuberculosis – யில் காலியாக உள்ள Scientist, Driver, Consultant, Senior Project Assistant, Project Technical Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 12th, ITI, Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.07.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.
ICMR NIRT Recruitment 2021
நிறுவனம் | National Institute for Research in Tuberculosis |
பணியின் பெயர் | Scientist, Driver, Consultant, Senior Project Assistant, Project Technical Officer |
காலி இடங்கள் | 15 |
கல்வித்தகுதி | 12th, ITI, Bachelor Degree |
பணியிடங்கள் | Andhra Pradesh, Rajasthan, Tamil Nadu, West Bengal |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
கடைசி தேதி | 20.07.2021 |
ICMR NIRT வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
ICMR NIRT பணியிடம்:
ஆந்திரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம்
ICMR NIRT பணிகள்:
Scientist – C பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Driver பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
Consultant (Survey Co-ordinator) (Medical) பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Senior Project Assistant பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,
Project Technical Officer (Bio-Statistics) பணிக்கு ஒரே ஒருகாலிப்பணியிடமும்,
மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ICMR NIRT கல்வி தகுதி:
Scientist – C – MBBS, M.D/M.S, PG Degree, DNB, Master Degree
Driver – ITI, LMV Driving Licence, HMV Driving Licence
Consultant (Survey Co-ordinator) (Medical) – B.E, B.Tech, Ph.D, M.D, Master Degree, Bachelor Degree, Retired
Senior Project Assistant – 12th
Project Technical Officer (Bio-Statistics) – Ph.D, Master Degree, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR NIRT சம்பளம்:
பணிகள் | மாத சம்பளம் |
---|---|
Consultant (Survey Co-ordinator) (Medical) | Rs.75,000/- |
Scientist C (Medical) | Rs.64,000+ HRA Rs.8325/- |
Consultant HR | Rs. 60,000/- |
Consultant (Data Manager) | Rs. 57,000/- |
Project Technical Officer (Bio-Statistics) | Rs. 32,000/- |
Senior Project Assistant (UDC) | Rs. 17,000/- |
Driver-cum-Mechanic | Rs. 16,000/- |
ICMR NIRT வயது வரம்பு:
பணிகள் | குறைந்தபட்சம் வயது வரம்பு |
---|---|
Consultant (Survey Co-ordinator) (Medical) | 45 years |
Scientist C (Medical) | 40 years |
Consultant HR | 70 years |
Consultant (Data Manager) | 45 years |
Project Technical Officer (Bio-Statistics) | 30 years |
Senior Project Assistant (UDC) | 28 years |
Driver-cum-Mechanic | 25 years |
ICMR NIRT விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.07.2021 தேதி அன்று நேர்காணல் நடைபெறும்.
ICMR NIRT தேர்தெடுக்கும் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ICMR NIRT நேர்காணல் நடைபெறும் இடம்:
ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai- 600031.
ICMR NIRT நேர்காணல் நடைபெறும் தேதி:
பணிகள் | நேர்காணலுக்கான தேதி | நேர்காணலுக்கான நேரம் |
---|---|---|
Consultant (Survey Co-ordinator) (Medical) | 19.07.2021 | 9.00 AM to 10.00 AM |
Scientist C (Medical) | 19.07.2021 | |
Consultant HR | 20.07.2021 | |
Consultant (Data Manager) | 20.07.2021 | |
Project Technical Officer (Bio-Statistics) | 20.07.2021 | |
Senior Project Assistant (UDC) | 19.07.2021 | |
Driver-cum-Mechanic | 20.07.2021 |
Job Notification and Application Links
Notification link | |
Application Form | |
Official Website |