CSE (Class 10th) and ISC (Class 12th) result:
இந்தியாவில் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியம், 2021 ஆண்டுக்கான 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பீட்டு அடிப்படையிலான பொதுத்தேர்வு முடிவுகளை ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
மத்திய கல்வி வாரியம் அறிவிப்பு:
மத்திய கல்வி வாரியத்தின் வழிகாட்டலின் படி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்களை கணக்கிடும் பணியை தொடங்கியது. அதன்படி 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பீடு அடிப்படையிலான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (24.07.2021) பிற்பகல் 3 மணிக்கு இணையத்தில் வாயிலாகவும் மற்றும் தேர்வு முடிவுகளை ஐ.சி.எஸ்.இ.யின் www.cisce.org என்ற இணையதளம் வழியாகவும் மாணவர்களுக்கான அலைபேசி எஸ்.எம்.எஸ். வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!