IIITDM காஞ்சிபுரம் Lab Technician பணிக்கு ஆட்கள் தேவை

IIITDM Kancheepuram Lab Technician Recruitment 2022 – இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Hostel Care Taker, Lab Technician பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04.11.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kancheepuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர்Hostel Care Taker, Lab Technician
பணியிடம் காஞ்சிபுரம் 
கல்வித்தகுதிDegree, BE/ B.Tech, Graduation
காலியிடங்கள் 05
சம்பளம்Rs. 16,200 – 25,000/- Per Month
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
நேர்காணலுக்கான கடைசி நாள் 04.11.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

IIITDM Kancheepuram வேலை பிரிவு:

தமிழக அரசு வேலை

IIITDM பணியிடம்:

காஞ்சிபுரம்

IIITDM நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM Kancheepuram)

IIITDM Kancheepuram பணிகள்:

பணியின் பெயர்கள்காலியிடங்கள் 
Lab Technician2
Library Trainee1
Hostel Care Taker2

IIITDM Kancheepuram கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வித்தகுதி
Lab TechnicianBE/ B.Tech in Computer Science and Engineering/ Information Technology
Library TraineeDegree in Library Science
Hostel Care TakerGraduation

IIITDM Kancheepuram சம்பளம்:

பணியின் பெயர்கள்சம்பளம்
Lab TechnicianRs. 25,000/-
Library TraineeRs. 16,000/-
Hostel Care TakerRs. 20,000/-

IIITDM Kancheepuram தேர்வு செய்யும்  முறை:

நேர்காணல் முலம் தேர்வு செய்யப்படவேண்டும் 

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள்  கல்வி சான்றிதழ்களை இணைத்து 04.11.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Administration Section Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600 127. on 04-Nov-2022

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

IIITDM Kancheepuram Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top