IMSC Recruitment 2023: சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் அறிவியல் உதவியாளர் ‘சி’ – நூலகம் (Scientific Assistant) வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 01 காலி பணிஇடம் உள்ளன. இந்தப் பணிக்கு B.sc/B. tech, degree M.Sc. /M. tech degree முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IMSC Chennai Scientific Assistant Recruitment 2023 Details
நிறுவனம் | The Institute of Mathematical Sciences Chennai |
பணியின் பெயர் | அறிவியல் உதவியாளர் ‘சி- (Scientific Assistant) |
காலி பணியிடம் | 01 |
கல்வித்தகுதி | B.sc/B. tech, degree M.Sc. /m. tech degree |
பணியிடம் | சென்னை |
கடைசி தேதி | 31/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை.
காலி பணியிடங்கள்:
இந்த அறிவியல் உதவியாளர் ‘சி வேலைக்கு 01 காலி பணியிடம் உள்ளது.
வேலை அனுபவம்:
இந்த பணிக்கு பெரிய கல்வி நூலகத்தில் 2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு 31/03/2023 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு B.sc/B. tech, degree M.Sc. /m. tech degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 300/- செலுத்த வேண்டும்.
சம்பளம்:
இந்த அறிவியல் உதவியாளர் ‘சி வேலைக்கு மாதம் Rs- 35,400/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு https://www.imsc.res.in/ என்ற இணையதளத்தின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு பற்றிய விவரம் அவரவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆரம்ப தேதி | 10/03/2023 |
கடைசி தேதி | 31/03/2023 |
NOTE:
மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
IMSC Chennai Scientific Assistant ‘C’ (Library) Official Notification & Application Link:
IMSc Chennai Official Website Career Page | Click Here |
IMSc Chennai Official Notification PDF | Click Here |
IMSc Chennai Online Application Form | Click Here |