10த், 12த் – க்கு அடித்தது ஜாக்பாட் !! நீங்கள் எதிர்பார்த்த போஸ்ட் ஆபீஸ் வேலை இதோ!!

India Post Office Postman Recruitment 2022 – இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postman, Mail Guard பணிக்கு நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10 ஆம் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.11.2022 முதல் 14.12.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

India Post Office Recruitment 2022  – For Postman Posts 

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்Postman, Mail Guard
பணியிடம்  இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 60544
கல்வித்தகுதி 10th, 12th
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.indiapost.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

Postman பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

India Post Office (India Post)

India Post Postman பணிகள்:

தபால்காரர் – 59,099

அஞ்சல் காவலர் – 1,445

மொத்தம் 60,544  காலிப்பணியிடங்கள் உள்ளன.

India Post Office Postman கல்வி தகுதி:

தபால்காரர், அஞ்சல் காவலர் பணிகளுக்கு 10th, 12th படித்தாலே போதும்.

Postman சம்பள விவரம்:

தபால்காரர், அஞ்சல் காவலர் பணிகளுக்கு Rs.21,700-Rs.69,100/-  Per Month

Postman வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

India Post Office தேர்வுசெயல் முறை:

தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

India Postman முக்கிய தேதிகள்:

Start Date15.11.2022
Last Date14.12.2022

India Post Offline Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here
Scroll to Top