இந்திய ராணுவத்தில் Fireman, MTS, Assistant வேலை வாய்ப்பு!! 458 காலிப்பணியிடங்கள்!! இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

Indian Army FAD 41 Recruitment 2021  – இந்திய ராணுவத்தில் இருந்து  புதிய FAD 41 ஆட்சேர்ப்பதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Tradesmen, Fireman, MTS, Assistant  பணிக்கு மொத்தம் 458  காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க  30.07.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Indian Army FAD 41 Recruitment 2021 – Full Details

நிறுவனம்இந்திய ராணுவம்
பணியின் பெயர் Tradesmen, Fireman, MTS, Assistant
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்458
கல்வித்தகுதி10th, 12th, Graduate
ஆரம்ப தேதி10/07/2021
கடைசி தேதி30/07/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

Indian Army வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

Indian Army பணியிடம்:

இந்தியா முழுவதும்

Indian Army பணிகள்:

Tradesman Mate  பணிக்கு 330 காலிப்பணியிடங்களும்,

Fireman பணிக்கு 64 காலிப்பணியிடங்களும்,

MTS  பணிக்கு 11 காலிப்பணியிடங்களும்,

Material Assistan  பணிக்கு 19 காலிப்பணியிடங்களும்,

JOA  பணிக்கு 20 காலிப்பணியிடங்களும்,

ABOU Tradesman Mate  பணிக்கு 14 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 458 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Army கல்வித்தகுதி:

Tradesman Mate – 10th

Fireman – 10th

MTS – 10th

Material Assistant – Graduate

JOA – 12th

ABOU Tradesman Mate – 10th

Indian Army வயது வரம்பு:

 Tradesmen, Fireman, MTS, Assistant – குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 30 வயதும்,

Indian Army ஜாதி பிரிவிற்கான வயது வரம்பு:

UR –  குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 25 வயதும்,

OBC –  குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 28 வயதும்,

SC/ST –  குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 30 வயதும்,

EWS –  குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Indian Army சம்பளம்:

பணியிடம்சம்பளம்
Tradesman Mateநிலை -1(ரூ. 18000/- to ரூ. 56900/-)
Firemanநிலை -2 (ரூ. 19900/- to ரூ. 63200/)
MTSநிலை -1 (ரூ. 18000/- to ரூ. 56900/-)
Material Assistantநிலை -5 (ரூ. 29200/- to ரூ. 92300/-)
JOAநிலை -2 (ரூ. 19900/- to ரூ. 63200/-)
ABOU Tradesman Mateரூ.18000- 56900/- PM

Indian Army தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Army அஞ்சல் முகவரி:

Commandant, 41 FAD, PIN-909741, C/o 56 APO.

Indian Army முக்கிய தேதி: 

ஆரம்ப  தேதி10/07/2021
கடைசி தேதி30/07/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top