Indian Army Religious Teacher Recruitment 2022 – இந்திய ராணுவத்தில் இருந்து புதிய வேலைக்கு திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு. இதில் Religious Teacher பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma, Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.10.2022 முதல் 06.11.2022 வரை ஆன்லைன் மூலமாகவும், அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
Indian Army Recruitment 2022 – Full Details
நிறுவனம் | இந்திய ராணுவம் |
பணியின் பெயர் | Religious Teacher |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 128 |
கல்வித்தகுதி | Diploma, Graduate |
ஆரம்ப தேதி | 08.10.2022 |
கடைசி தேதி | 06.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன்/ அஞ்சல் |
Indian Army வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
Indian Army பணியிடம்:
இந்தியா முழுவதும்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Indian Army
பணிகள்:
Category | Vacancies |
---|---|
Pandit | 108 |
Pandit (Gorkha)for Gorkha Regiments | 5 |
Granthi | 8 |
Maulvi (Sunni) | 3 |
Maulvi (Shia) for Ladakh Scouts | 1 |
Padre | 2 |
Bodh Monk (Mahayana) for Ladakh Scouts | 1 |
Total | 128 Posts |
கல்வி தகுதி:
Category | Qualification |
---|---|
Pandit | Diploma in Karam Kand |
Pandit (Gorkha)for Gorkha Regiments | |
Granthi | Graduation |
Maulvi (Sunni) | |
Maulvi (Shia) for Ladakh Scouts | |
Padre | |
Bodh Monk (Mahayana) for Ladakh Scouts |
வயது வரம்பு:
அதிகபட்சம் 25 – 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
சம்பளம்:
சம்பளம் பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
- State, UT and Districts: Haryana (except Faridabad, Gurgaon, Mewat & Palwal), Himachal Pradesh and Chandigarh.
- Karnataka, Kerala and Lakshadweep: Headquarter Recruiting Zone, Bangalore, 148, Fd Marshal KM Cariappa Road Bangalore – 560025.
- A&N Islands, Andhra Pradesh, Telangana, Pondicherry and Tamilnadu: Headquarter Recruiting Zone, Chennai Fort Saint George, Chennai – 600009
- Bihar and Jharkhand: Headquarter Recruiting Zone, Danapur, Danapur Cantt – 801503
- Delhi, Faridabad, Gurgaon, Mewat and Palwal: Independent Recruiting Office, Delhi Cantt, Delhi Cantt – 110010.
- Chhattisgarh and Madhya Pradesh: Headquarter Recruiting Zone, Jabalpur T – 23 Ridge Road, Jabalpur – 482001.
- Rajasthan: Headquarter Recruiting Zone, Jaipur Shastri Nagar, Post Box No – 35, Jaipur Rajasthan- 302016.
- Jammu & Kashmir and Punjab: Headquarter Recruiting Zone, Jalandhar, Jalandhar Cantt 144005.
- Odisha, Sikkim and West Bengal: Headquarter Recruiting Zone, Kolkata 1 Gokhale Road, Kolkata – 700020.
- Uttar Pradesh and Uttarakhand: Headquarter Recruiting Zone, Lucknow 236, M G Road,Lucknow Cantt – 226002.
- Dadar & Nagar Haveli, Daman & Diu, Goa, Gujarat and Maharashtra: Headquarter Recruiting Zone, Pune 3, Rajender Singh Ji Road, Pune – 410001.
- Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland and Tripura: Headquarter Recruiting Zone, Shillong, Shillong-793001.
- For Pandit (Gorkha) category: Gorkha Recruiting Depot, Kunraghat, PIN-901108, c/o 56 APO
- For Maulvi Shia and Bodh Monk Mahayana other than Sikkim category: Ladakh Scouts Regimental Centre, PIN – 910368 c/o 56 APO
Indian Army விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 08.10.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 06.11.2022 |
Indian Army Online Application Form Link, Notification PDF 2022
Notification & Application Form | |
Apply Link | |
Official Website |