இந்திய ராணுவத்தில் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் அருமையான வேலை!

Indian Army – இந்திய ராணுவத்தில் இருந்து புதிய வேலைக்கு பெண்களை  மட்டும் விண்ணப்பிக்க  அழைப்பு.  இதில் Soldier General Duty பணிக்கு மொத்தம் 100 காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Indian Army Women Military Police Recruitment 2021 – Full Details

நிறுவனம்Indian Army
வேலையின் பெயர்Soldier General Duty
பாலினம்பெண்கள்
பணியிடங்கள்100
கடைசி தேதி06.06.2021 – 20.07.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைகள்:

Women Military Police  – 100 Posts

வயது வரம்பு:

விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 17 1/2 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Women Military Police  கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Matric தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Women Military Police தேர்வு செயல்முறை :

Common Entrance Examination (CEE) மற்றும் Physical Fitness Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.06.2021  முதல் 20.07.2021 வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அப்பளை செய்யலாம்.

Indian Army Job Notification PDF 2021 

Apply Online

Scroll to Top