இந்திய கடலோர காவல்படையில் 10th, ITI படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Indian Coast Guard Enrolled Followers Recruitment 2022இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Enrolled Followers (Sweeper/ Safaiwala) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு 10th, ITI முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.11.2022 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Indian Coast Guard Recruitment 2022 – Full Details

நிறுவனம்இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர்Enrolled Followers (Sweeper/ Safaiwala)
காலி இடங்கள்04
கல்வித்தகுதி10th, ITI
ஆரம்ப தேதி18.10.2022
கடைசி தேதி07.11.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

Indian Coast Guard பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Coast Guard

பணிகள்:

Enrolled Followers (Sweeper/ Safaiwala) பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Coast Guard கல்வித்தகுதி:

இந்த பணிக்கு 10th, ITI முடித்திருக்க இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

07-11-2022 தேதியின்படி குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  1. OBC Candidates: 3 Years
  2. ST Candidates: 5 Years

Indian Coast Guard சம்பளம்:

இந்த பணிக்கு ரூ. 21,700 – 69,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Recruitment Officer, Headquarters No. 7 Coast Guard District (Odisha), Badapadia, Paradip, Odisha – 754142.

Indian Coast Guard தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Coast Guard முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 18.10.2022
கடைசி தேதி 07.11.2022
Notification & Application form pdf
Click here
Official Website
Click here

Scroll to Top