மாதம் 30,000/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? இதோ இந்திய கடற்படையில்!!

Indian Navy (SSR),(MR) Recruitment 2022 இந்திய கடற்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Agniveer (SSR),(MR) – 01/2023 Batch பணிக்கு விண்ணப்பதாரர்கள் 17.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 1500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

Indian Navy Recruitment 2022 – Full Details

நிறுவனம்இந்திய கடற்படை
பணியின் பெயர்Agniveer (SSR),(MR) – 01/2023 Batch
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 1500
கல்வித்தகுதி 10th,12th
ஆரம்ப தேதி08.12.2022
கடைசி தேதி17.12.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.joinindiannavy.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

Indian Navy வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

Indian Navy பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Indian Navy பணிகள்:

Agniveer (SSR) – 01/2023 Batch – 1400 Post

Agniveer (MR) – 01/2023 Batch – 100 Post

Indian Navy  கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 10th,12th படித்திருக்க வேண்டும்.

Indian Navy வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01 மே 2002 – 31 அக்டோபர் 2005 (இரண்டு தேதிகளையும் சேர்த்து) இடையே பிறந்திருக்க வேண்டும்.

Indian Navy சம்பள விவரம்:

Agniveer (SSR),(MR) – 01/2023 Batch பணிகளுக்கு Rs 30,000/- per month

விண்ணப்பக்கட்டணம்:

தேர்வு கட்டணம் – Rs. 550/-

candidate during the online application through online mode

தேர்வுசெயல் முறை:

  1. Written Examination, PFT and Initial Medical’ and Final Recruitment Medical Examination

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date08/12/2022
Last Date17/12/2022

Indian Navy Online Application Form Link, Notification PDF 2022

Indian Navy (SSR) Official Notification PDF

Indian Navy (MR) Official Notification PDF

Indian Navy Official Website Career Page 

Scroll to Top