IOCL Technician Apprentice Recruitment 2022 – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Apprentice பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, ITI, Diploma, B.Sc, BA, B.Com முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/01/2023 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IOCL Apprentice Recruitment 2022 – Full Details
நிறுவனம் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Trade & Technician Apprentice |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 1744 |
கல்வித்தகுதி | 12th, ITI, Diploma, B.Sc, B.Com, BA |
ஆரம்ப தேதி | 14/12/2022 |
கடைசி தேதி | 03/01/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://iocl.com/ |
IOCL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Indian Oil Corporation Limited (IOCL)
IOCL பணிகள்:
Post Name | Vacancies |
---|---|
Technician Apprentice | 775 |
Trade Apprentice | 437 |
Graduate Apprentice | 283 |
Trade Apprentice (DEO Fresher) | 56 |
Trade Apprentice (DEO Skill Certificate Holder) | 18 |
Trade Apprentice (RSA Fresher) | 74 |
Trade Apprentice (RSA Skill Certificate Holder) | 51 |
Trade Apprentice Fitter | 50 |
IOCL கல்வி தகுதி:
Post Name | Qualification |
---|---|
Technician Apprentice | Diploma |
Trade Apprentice | 10th, ITI |
Graduate Apprentice | B.Com, B.Sc, BA |
Trade Apprentice (DEO Fresher) | 12th |
Trade Apprentice (DEO Skill Certificate Holder) | |
Trade Apprentice (RSA Fresher) | |
Trade Apprentice (RSA Skill Certificate Holder) | |
Trade Apprentice Fitter | 10th, ITI |
IOCL சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
IOCL வயது:
குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IOCL வயது தளர்வு:
- OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
- SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
- PWD (பொது) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
- PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
- PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை;
- Online Test
- Interview
IOCL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
Start Date | 14/12/2022 |
Last Date | 03/01/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link | Click here |
Apply Link | Click here |