இந்திய ரயில்வே கேட்டரிங்கில் Rs. 30,000/– சம்பளத்தில் வேலை!

IRCTC Recruitment 2023: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் Hospitality Monitors வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 48 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.Sc., BBA/MBA, முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 06/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IRCTC Recruitment 2023 Details

நிறுவனம்Indian Railway Catering and Tourism Corporation (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்)
பணியின் பெயர்Hospitality Monitors
காலி பணியிடம்
48
கல்வித்தகுதி B.Sc., BBA/MBA,
பணியிடம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா.
கடைசி தேதி06/04/2023
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

காலி பணியிடங்கள்:

இந்த பணிக்கு மொத்தம் 48 காலி பணிஇடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு B.Sc. in Hospitality and Hotel Administration, BBA/MBA, B.Sc. Hotel Management and Catering Science, M.B.A (Tourism and Hotel Management) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 30,000/– வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களுடன் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திற்க்கு கொண்டு வர வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

இடம்நேர்முக தேர்வு தேதி
Trivandrum, Kerala

Institute of Hostel Management, G.V.Raja Road, Kovalam, Tiruvananthapuram -695527

06.04.2023
Chennai, Tamil Nadu

Institute of Hotel Management 4th Cross Street, CIT Campus, Taramani, Chennai -600113

10.04.2023/11.04.2023
Bangalore, Karnataka

Institute of Hotel Management Near MS Building & SKSJTI Hostel, SJ Polytechnic Campus Bengaluru-560001

13.04.2023

Note: மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application FormClick here
Scroll to Top