இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Consultant என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IRFC Recruitment 2021 – Overview
நிறுவனம் | IRFC |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 16.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
IRFC வேலைகள்:
Consultant என்ற பணிக்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
IRFC Consultant வயது வரம்பு:
அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
IRFC கல்வித்தகுதி:
விண்ணப்பதரர்கள் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
International Banking, Investments, Liability management, Compliance, Risk Management, Treasury operations, Credit operations and Business Development ஆகிய பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்:
அதிகபட்சம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
Written Exam அல்லது Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
IRFC விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் 16.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.