ITBP Head Constable Recruitment 2022 – இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இந்த Head Constable, Constable பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, படித்திருந்தால் போதும். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29.10.2022 முதல் 17.11.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ITBP Recruitment 2022 – Full Details:
நிறுவனம் | இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) |
பணியின் பெயர் | Head Constable, Constable |
காலி இடங்கள் | 186 |
சம்பளம் | Rs. 21,700 – 81,100/- Per Month |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
கல்வித்தகுதி | 10th ,12th |
ஆரம்ப தேதி | 29.10.2022 |
கடைசி தேதி | 17.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.itbpolice.nic.in |
ITBP வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Indo-Tibetan Border Police Force (ITBP)
ITBP Constable (Pioneer) பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
Head Constable (Motor Mechanic) | 58 |
Constable (Motor Mechanic) | 128 |
கல்வித்தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வித்தகுதி |
Head Constable (Motor Mechanic) | 12th |
Constable (Motor Mechanic) | 10th |
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.
ITBP Constable சம்பளம்:
பணியின் பெயர்கள் | சம்பளம் |
Head Constable (Motor Mechanic) | Rs. 25,500 – 81,100/- |
Constable (Motor Mechanic) | Rs. 21,700 – 69,100/- |
ITBP Constable தேர்வு செயல் முறை:
- Physical Efficiency Test
- Physical Standard Test
- Written Test
- Verification of Documents
- Practical Test
- Detailed Medical Examination/ Review Medical Examination
ITBP Constable விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி:
விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி | 29.10.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 17.11.2022 |
ITBP Online Application Form Link, Notification PDF 2022
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |