ITI Limited Recruitment 2021 – இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் 24/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 40 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
ITI Limited Recruitment 2021 – Full Details
நிறுவனம் | இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Lab Technician, Staff Nurse, Pharmacist, Helper, Jr. Pharmacist, X-Ray Technician, Receptionist, Operation Theatre Assistant, ECG Technician |
பணியிடம் | பெங்களூரு |
காலி இடங்கள் | 40 |
கல்வித்தகுதி | 10th, 7th, Diploma In Nursing |
ஆரம்ப தேதி | 07/07/2021 |
கடைசி தேதி | 24/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு
பணிகள்:
Lab Technician பணிக்கு 2 காலிப்பணியிடங்களும்,
Staff Nurse பணிக்கு 28 காலிப்பணியிடங்களும்,
Pharmacist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Helper பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Jr. Pharmacist பணிக்குஒரே ஒரு காலிப்பணியிடமும்,
X-Ray Technician பணிக்கு 2 காலிப்பணியிடங்களும்,
Receptionist பணிக்கு 2 காலிப்பணியிடங்களும்,
Operation Theatre Assistant பணிக்கு 2 காலிப்பணியிடங்களும்,
ECG Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Lab Technician -10th, Diploma
Staff Nurse – 10th, Diploma In Nursing
Pharmacist – B.Pharm
Helper – 7th
Jr. Pharmacist – 10th, Diploma
X-Ray Technician – 10th, Diploma
Receptionist – Graduate
Operation Theatre Assistant – 10th, Diploma
ECG Technician – 10th, Diplom
வயது வரம்பு:
பணியிடம் | அதிகபட்சம் வயது வரம்பு |
---|---|
Lab Technician | 30 years. |
Staff Nurse | |
Pharmacist | |
Helper | 28 years |
Jr. Pharmacist | 30 years. |
X-Ray Technician | |
Receptionist | 28 years |
Operation Theatre Assistant | 30 years. |
ECG Technician |
சம்பளம்:
பணியிடம் | மாத சம்பளம் |
---|---|
Lab Technician | Rs. 27,757/- Per Month |
Staff Nurse | |
Pharmacist | |
Helper | Rs. 24,754/- Per Month |
Jr. Pharmacist | Rs. 25, 784/- Per Month |
X-Ray Technician | Rs. 27,757/- Per Month |
Receptionist | |
Operation Theatre Assistant | |
ECG Technician |
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Additional General Manager-HR (B/R&D), ITI Limited, Bangalore Plant, Doorvani Nagar, Bengaluru- 560016.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 07/07/2021 |
கடைசி தேதி | 24/07/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |