மாதம் ரூ. 47,000/- சம்பளத்தில் மத்திய அரசு பணி! தேர்வு கிடையாது!

IWST Recruitment 2021 –  Institute of Wood Science and Technology யில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 30/07/2021 அன்று காலை 09.30 முதல் 10.30 வரை  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

IWST Recruitment 2021 –  Project Assistant Posts

நிறுவனம்Institute of Wood Science and Technology
பணியின் பெயர்JRF, Research Associate, Project Assistant, Junior Project Fellow, Senior Project Fellow
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதிM.Sc. Agriculture, B.SC. Agriculture
காலி இடங்கள்23
நேர்காணலுக்கான கடைசி தேதி30/07/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

IWST வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

IWST பணியிடம்:

பெங்களூர்

IWST பணிகள்:

JRF பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Research Associate பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Project Assistant பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

Junior Project Fellow பணிக்கு 14 காலிப்பணியிடங்களும்,

Senior Project Fellow பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IWST கல்வித்தகுதி:

பணியிடம்கல்வித்தகுதி
JRFM.Sc. in Agriculture/ Forestry/ Botany + NET qualified

Desirable: Ph D in Plant Pathology/ Agricultural Microbiology

Research AssociatePh. D. in Chemistry with desirable experience in BioComposite / Wood Research
Project AssistantDegree (B.Sc) in Forestry/Agriculture/ Horticulture/ Life Sciences
Junior Project Fellowi. M.Sc. in Forestry/ Agroforestry/ Agriculture

ii. B.Tech in Biotechnology / Botany/ /Ag. Biotech

Senior Project FellowM.Sc in Wood Science and Technology/ Physics/ Chemistry

Desirable: 2 years of work experience

IWST வயது வரம்பு:

Research Associate பணிக்கு அதிகபட்சம்   35 வயதும்,

Junior Research Fellow பணிக்கு அதிகபட்சம்   28 வயதும்,

Junior Project Fellow பணிக்கு அதிகபட்சம்   28 வயதும்,

Senior Project Fellow பணிக்கு அதிகபட்சம்   32 வயதும்,

Project Assistant பணிக்கு அதிகபட்சம்   50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IWST சம்பளம்:

Research Associate பணிக்கு மாதம் ரூ. 47,000 சம்பளமும்,

Junior Research Fellow பணிக்கு மாதம் ரூ. 31,000 சம்பளமும்,

Junior Project Fellow பணிக்கு மாதம் ரூ. 23,000 சம்பளமும்,

Senior Project Fellow பணிக்கு மாதம் ரூ. 20,000 சம்பளமும்,

Project Assistant  பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 19,000/- முதல் அதிகபட்சம்  ரூ. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

IWST  தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IWST  நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

 Institute of Wood Science and Technology, 18th Cross, Malleswaram, Bangalore – 560003.

IWST முக்கிய தேதி: 

பணியிடம்Walkin DatesWalkin Time
Research Associate29th July 202109.30 AM to 10.30 AM.
Junior Research Fellow
Senior Project Fellow
Junior Project Fellow
Project Assistant30th July 2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top