மாதம் 31 ஆயிரம் சம்பளத்தில் JIPMER நிறுவனத்தில் வேலை! நேர்காணல் மட்டுமே!

JIPMER Research Assistant, Field Assistant Recruitment 2022 – JIPMER நிறுவனத்தில் காலியாக உள்ள Research Assistant, Field Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B,Sc, MPH முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர்Research Assistant, Field Assistant
காலி இடங்கள்04
பணியிடம்புதுச்சேரி
சம்பளம் Rs. 18,000 – 31,000/- Per Month
கல்வித்தகுதிB,Sc, MPH
நேர்காணலுக்கான கடைசி நாள்21.10.2022 @ 9.00AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://jipmer.edu.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

JIPMER பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Research Assistant2
Field Assistant2

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Research AssistantMPH
Field AssistantB.Sc in Nursing

 சம்பள விவரங்கள்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Research AssistantRs. 31,000/-
Field AssistantRs. 18,000/-

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு, நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 21.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Seminar Room Third floor, Dept. of PSM JISPH Building, JIPMER

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

21.10.2022 @ 9.00 AM

NIMHANS Offline Job Notification and Application Links

Notification link & Application form 
Click here
Official Website
Click here
Scroll to Top