JIPMER Recruitment 2023: ஜிப்மர் புதுச்சேரி நிறுவனத்தில் லேப் டெச்னீசியன் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு B.Sc, Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06/03/2023 முதல் 18/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JIPMER Lab Technician Recruitment 2023 Details
நிறுவனம் | ஜிப்மர் புதுச்சேரி நிறுவனத்தில் |
பணியின் பெயர் | Lab Technician |
கல்வித்தகுதி | B.Sc, Any Degree |
பணியிடம் | புதுச்சேரி |
ஆரம்ப தேதி | 06/03/2023 |
கடைசி தேதி | 18/03/2023 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.jipmer.edu.in/
|
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
புதுச்சேரி
காலி பணியிடம்:
இதற்கு 01 காலி பணி இடம் உள்ளது.
கல்வி தகுதி:
இந்த பணிக்கு A Degree in Cardiac Lab Technology படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம்:
இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 18,000/- வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.jipmer.edu.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
டாக்டர். சந்தோஷ் சதீஷ், முதன்மை ஆய்வாளர்,
பேராசிரியர் & இருதயவியல் தலைவர்,
ஆலோசகர் அறை எண்.4,
இருதயவியல் OPD. தரை தளம்,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்,
ஜிப்மர் புதுச்சேரி -605006
மின்னஞ்சல் முகவரி:
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Skill Test
- Interview
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 06/03/2023 |
கடைசி தேதி | 18/03/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link | Click here |
Application form | Click here |