JIPMER – யில் Rs.23500/- சம்பளத்தில் Social Worker வேலை!

JIPMER Recruitment 2023: ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூக சேவகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 01 காலி பணிஇடம் உள்ளது. இந்தப் பணிக்கு Master’s degree in social work முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24/03/2023 முதல் 03/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JIPMER Recruitment 2023 Details

நிறுவனம்Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research(JIPMER)
பணியின் பெயர்சமூக சேவகர்(social worker)
கல்வித்தகுதிdegree
பணியிடம்புதுச்சேரி
ஆரம்ப  தேதி24/03/2023
கடைசி தேதி03/04/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

காலி பணியிடம்:

இதற்கு 01 காலி பணிஇடம் உள்ளது

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Master’s degree in social work முடித்திருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் தேதியின்படி 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs 23,500/- வரை வழங்கபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும். விண்ணப்பபடிவத்தை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:
  1. Written Exam
  2. Interview

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி24/03/2023
கடைசி தேதி03/04/2023

Job Notification and Application Links

Notification PDF & Application FormClick here
Scroll to Top