NIMHANS நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 275 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Nurse, Teacher, Scientific Officer & Other Posts போன்ற பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 28.06.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
NIMHANS Recruitment 2021– Full Detail
நிறுவனம் | NIMHANS |
பணியின் பெயர் | Nurse, Teacher, Scientific Officer & Other Posts |
காலி இடங்கள் | 275 |
பணியிடம் | பெங்களூர் |
கல்வித்தகுதி | PG Diploma, PhD, B.Sc (Nursing), BA/ B.Sc |
ஆரம்ப தேதி | 31/05/2021 |
கடைசி தேதி | 28/06/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
பணிகள்:
Senior Scientific Officer – 01
Computer Programmer – 01
Junior Scientific Officer – 01
Nursing Officer – 266
Speech Therapist – 03
Senior Scientific Assistant – 01
Teacher – 01
Assistant Dietician – 01
கல்வித்தகுதி:
Senior Scientific Officer – PhD (Basic/ Medical Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Programmer – PG Diploma in Computer Application முடித்திருக்க வேண்டும்.
Junior Scientific Officer – MD/MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Nursing Officer – B.Sc (Nursing) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Speech Therapist – PG (Speech Pathology/ Audiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Scientific Assistant – PG (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Teacher – BA/ B.Sc தேர்ச்சியுடன் பணியில் 1 ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Assistant Dietician – B.Sc முடித்து விட்டு Diploma (Dietics) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கான வயது வரம்பு 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
Senior Scientific Officer பணிகள் – ரூ.2,360/-
மற்ற பணிகள் – ரூ.1,180/-
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 31/05/2021 |
கடைசி தேதி | 28/06/2021 |
Job Notification and Application Links
Notification link: Click Here!!
Application Form: Click Here!!
Official Website: Click Here!!