Kallakkurichi Cooperative Sugar Mills Recruitment 2023: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள Lab Chemist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 04 காலி பணிஇடங்கள் உள்ளன. இதற்கு B.Sc. chemist முடித்து இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14/03/2023 முதல் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Kallakkurichi Cooperative Sugar Mills Lab Chemist Recruitment 2023 Details
நிறுவனம் | கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை |
பணியின் பெயர் | Lab Chemist |
பணியிடம் | கள்ளக்குறிச்சி |
ஆரம்ப தேதி | 14/03/2023 |
கடைசி தேதி | 27/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழக அரசு வேலை
பணியிடம்:
கள்ளக்குறிச்சி
காலி பணியிடம்:
இந்த பணிக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
இந்த பணிக்கு பி.எஸ்சி., (வேதியியல்) முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ. 7,400 முதல் ரூ.13,100 வரை வழங்கப்படுகிறது.
வயது வரம்பு:
- OC – 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- SC/SCA/ST/BC/MBC/BCM – 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://kallakurichi.nic.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Application லிங்க்கை உரிய ஆவங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்ய பட்ட விண்ணப்பஙகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சரக்கரை ஆலை (வரை)
மூங்கில்துறைப்பட்டு – 605702, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு
கடைசி தேதி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆலைக்கு வந்து சேர வேண்டி கடைசி நாள்: 27.03.2023 மாலை 5.45 மணி.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 14/03/2023 |
கடைசி தேதி | 27/03/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |