Kancheepuram District Recruitment 2021 – தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காலியாக உள்ள Data Entry Operator (DEO), Consultant பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.07.2021 மாலை 5.00 மணிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
Kancheepuram District Recruitment 2021
நிறுவனம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
பணியின் பெயர் | Data Entry Operator (DEO), Consultant |
பணியிடம் | காஞ்சிபுரம் |
காலி இடங்கள் | 03 |
கல்வி தகுதி | 10th, 12th, PG Degree, MSW |
ஆரம்ப தேதி | 19/07/2021 |
கடைசி தேதி | 26/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
காஞ்சிபுரம்
காலிப்பணியிடங்கள்:
DEO பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
District Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Psychologist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
DEO – 10, 12 வது குறைந்தபட்சம் ஒரு வருட தொடர்புடைய அனுபவத்துடனும்,
District Consultant – MBBS, PG Degree, BDS குறைந்தது 2 வருட அனுபவவும்,
Psychologist – PG Degree in Psychology, Graduate in Psychology, MSW குறைந்தது 2 வருட அனுபவவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு குறைந்தபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
DEO – பணிக்கு மாதம் ரூ. 10, 000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
District Consultant – பணிக்கு மாதம் ரூ. 35, 000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
Psychologist – பணிக்கு மாதம் ரூ. 13, 000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர் சுகாதார பணிகள், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், எண்.42 A, இரயில்வே ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்– 631 502.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 19/07/2021 |
கடைசி தேதி | 26/07/2021 மாலை 5.00 மணிக்கு |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |