டிகிரி படித்தவர்கள் ஆசிரியர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!! 13404 காலி பணியிடங்கள்!!

KVS Primary Teacher Recruitment 2022 – கேந்திரிய வித்யாலயா சங்கத்தன், Primary Teacher, TGT போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  இந்தப்பணிகளுக்கு Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்   05/12/2022  முதல் 02/01/2023 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

KVS  PGT, TGT Recruitment 2022 – Full Details 

நிறுவனம்கேந்திரிய வித்யாலயா சங்கத்தன்
பணியின் பெயர்Primary Teacher, TGT
காலி பணியிடம்13404
கல்வித்தகுதி  Any Degree 
பணியிடம் இந்தியா முழுவதும்
தொடக்க தேதி05/12/2022
கடைசி தேதி02/01/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Kendriya Vidyalaya Sangathan

பணிகள்:

Post NameVacancies
Primary Teacher6414
Assistant Commissioner52
Principal239
Vice Principal203
Post Graduate Teacher1409
Trained Graduate Teacher3176
Librarian355
PRT (Music)303
Finance Officer6
Assistant Engineer (Civil)2
Assistant Section Officer (ASO)156
Hindi Translator11
Senior Secretariat Assistant (UDC)322
Junior Secretariat Assistant (LDC)702
Stenographer Grade-II54
Total13404 Posts

கல்வி தகுதி:

அனைத்து பணிகளுக்கும் Any Degree படித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  1. Computer Based Test
  2. Interview

Start Date & Last Date

Start Date05/12/2022
Last Date02/01/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Apply LinkClick here
Scroll to Top