LIC HFL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Associate என்ற பணிக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
LIC HFL Recruitment 2021 – Full Details
நிறுவனம் | LIC HFL |
பணியின் பெயர் | Associate |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 07.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
LIC HFL காலி இடங்கள்:
Associate என்ற பணிக்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
LIC HFL வயது வரம்பு:
01.01.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.
LIC HFL கல்வித்தகுதி :
Master டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project life cycle management, Monitoring and Evaluation of Project, Sustainability reporting போன்ற பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Apply Link: