சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!!

Madras High Court 2021  – சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் Senior Resident  பணிக்கு 202 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.07.2021 தேதிற்குள் ஆன்லைன்   மூலம் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court Recruitment 2021– Full Details

நிறுவனம்சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்Senior Resident
காலி இடங்கள்202
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
கல்வித்தகுதிBachelor of Law
ஆரம்ப தேதி14/07/2021
கடைசி தேதி29/07/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

Madras High Court வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Madras High Court பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

MHC பணிகள்:

Additional Advocate General பணிக்கு 09 காலிப்பணியிடங்களும்,

State Government Pleader பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Government Pleader பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Special Government Pleader  பணிக்கு 33 காலிப்பணியிடங்களும்,

Additional Government Pleader பணிக்கு 55 காலிப்பணியிடங்களும்,

Government Advocate (Civil Side/ Criminal Side/ Taxes) பணிக்கு  103 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 202 காலிப்பணியிடங்கள் உள்ளன.

MHC கல்வித்தகுதி:

Senior Resident   பணிக்கு Bachelor of Law  பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MHC  வயது வரம்பு:

Senior Resident  பணிக்கு அதிகபட்சம்  60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

MHC விண்ணப்பகட்டணம்:

அணைத்து வகை பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Madras High Court தேர்தெடுக்கும் முறை:

அ) எழுத்துத் தேர்வு

(ஆ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

MHC முக்கிய தேதி:

நேர்காணலின் தொடக்க தேதி14.07.2021    
நேர்காணலின் கடைசி தேதி29.07.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top