சென்னை பல்கலைகழகத்தில் புதிய வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!!

Madras University Recruitment 2023: மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சி பெல்லோஷிப்பிற்காக உள்ள காலியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 59 காலி இடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 09/03/2023 முதல் 17/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Madras University URF Recruitment 2023 Details

நிறுவனம்மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்University Research Fellowship
காலி பணியிடம்
59
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி09/03/2023
கடைசி தேதி17/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

தமிழ் நாடு அரசு வேலை

காலி பணியிடங்கள்:

இந்த பணிக்கு மொத்தம் 59 காலி இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு முதுகலை பட்டம்,தொழில்முறை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் மாதம் ரூ.7,000/ வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

டிமாண்ட் டிராப்டு: 200/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை தேவையான இணைப்புகளுடன் பூர்த்தி செய்து, ரூ.200/-க்கான டிமாண்ட் டிராப்டுடன் “The Registrar, University of Madras” என்ற பெயரில் அந்தந்த வளாகங்களில் உள்ள துறைத் தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் தேதி சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மூலம் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

கடைசி தேதி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 17-03-2023. 

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application Form pdfClick here

Scroll to Top