Madurai Corporation Recruitment 2021 – மதுரை மாநகராட்சியில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Statistical Assistant, Auxiliary Nurse Midwife (ANM) போன்ற பணிக்கு 25 காலிப்பணியிடகள் உள்ளதால் 02/08/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Madurai Corporation Recruitment 2021 – Full Details
நிறுவனம் | மதுரை மாநகராட்சி |
பணியின் பெயர் | Statistical Assistant, Auxiliary Nurse Midwife (ANM) |
பணியிடம் | மதுரை |
காலி இடங்கள் | 25 |
கல்வி தகுதி | 12th, B.Sc, English Typing |
ஆரம்ப தேதி | 30/07/2021 |
கடைசி தேதி | 02/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
மதுரை
பணிகள்:
Statistical Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
ANM பணிக்கு 24 காலிப்பணியிடமும்,
மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Statistical Assistant – i. BSC – Statistics / Maths with 1 year of experience, ii. Computer knowledge and Typewriting English (Higher) and Tamil (Higher)
UHN / ANM – 12th with ANM/ MPHW Certificate
சம்பளம்:
Statistical Assistant பணிக்கு மாதம் ரூ. 20000/- சம்பளமும்,
UHN / ANM பணிக்கு மாதம் ரூ.8,000/- சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
- (அ) எழுத்துத் தேர்வு
- (ஆ) திறன் சோதனை
- (இ) நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சல் முகவரி:
மாநகர் நல அலுவலர், மதுரை மாநகராட்சி, 2வது மாடி மையநகர்நல பிரிவு, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை 625 002.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 30/07/2021 |
கடைசி தேதி | 02/08/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |