மதுரை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணாம பாருங்க!

Madurai District Recruitment 2021 –  மதுரை மாவட்டத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Nurse, Pharmacist, Radiographer, ECG Technician, Anesthesia Technician, Dialysis Technician  போன்ற பணிக்கு 351 காலிப்பணியிடகள் உள்ளதால்   26/07/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Madurai District Recruitment 2021 – Full Details

நிறுவனம்மதுரை மாவட்டம்
பணியின் பெயர்Nurse, Pharmacist, Radiographer, ECG Technician, Anesthesia Technician, Dialysis Technician
பணியிடம்மதுரை
காலி இடங்கள்351
கல்வி தகுதி10th, 12th, B.Sc Nursing, Graduate
ஆரம்ப தேதி21/07/2021
கடைசி தேதி26/07/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

 பணிகள்:

பணிகள்காலிப்பணியிடம்
Nurse75
Pharmacist10
Radiographer10
ECG Technician40
Anesthesia Technician15
Dialysis Technician15
CT Scan Technician10
Multipurpose Worker176
மொத்தம் 351 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி: 

பணிகள்கல்வித்தகுதி
NurseB.Sc Nursing
PharmacistB.Pharm, D.Pharm, Graduate
Radiographer10th, Graduate
ECG Technician10th, 12th, Graduate
Anesthesia TechnicianGraduate in Anesthesia Technician Course
Dialysis TechnicianGraduate in Dialysis Technician Course
CT Scan TechnicianGraduate in CT Scan Technician Course
Multipurpose Worker10th, 12th, Graduate

சம்பளம்:

பணிகள்மாத சம்பளம்
Nurseரூ. 14,000/-
Pharmacistரூ. 12,000/-
Radiographerரூ. 12,000/-
ECG Technicianரூ.13,600/- to 15,000/-
Anesthesia Technicianரூ. 12,000/-
Dialysis Technicianரூ. 12,000/-
CT Scan Technicianரூ. 12,000/-
Multipurpose Workerரூ. 12,000/-

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை மதுரை – 625020.  

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 21/07/2021
கடைசி தேதி 26/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top