Madurai Kamaraj University Recruitment 2021 – மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடகள் மட்டுமே உள்ளன. இந்த பணிக்கு M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Madurai Kamaraj University Recruitment 2021 – Junior Research Fellow Posts
நிறுவனம் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Junior Research Fellow |
காலி இடங்கள் | 1 |
கல்வித்தகுதி | M.Sc |
பணியிடம் | மதுரை |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் / மின்னஞ்சல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
மதுரை
பணிகள்:
Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.
கல்வித்தகுதி:
Junior Research Fellow பணிக்கு M.Sc படித்திருக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி:
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
o Dr.M.Murugan, Assistant Professor & Head-in Charge, Department of Microbial Technology, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai – 625021, Tamil nadu
தேர்வு செயல் முறை:
நேர்காணல்