MOEF Recruitment 2023: சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் IFS அதிகாரி வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 54 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 09/03/2023 முதல் 10/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆன்லைன் & மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
MOEF IFS Officer Recruitment 2023 Full Details
நிறுவனம் | சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் |
பணியின் பெயர் | IFS Officer |
காலி பணியிடம் | 54 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 09/03/2023 |
கடைசி தேதி | 10/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் & மின்னஞ்சல் முகவரி |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
காலி பணியிடங்கள்:
இந்த IFS அதிகாரி பணிக்கு மொத்தம் 54 காலி பணி இடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி:
கல்வித்தகுதி பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலி பணியிடங்கள்:
இந்த IFS அதிகாரி DIGF Level பணிக்கு மொத்தம் 30 காலி பணி இடங்கள் உள்ளன.
- இந்த IFS அதிகாரி AIGF Level பணிக்கு மொத்தம் 24 காலி பணி இடங்கள் உள்ளன.
Note: வயது வரம்பு பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை http://moef.gov.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக கீழே கொடுக்கப்படுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 09/03/2023 |
கடைசி தேதி | 10/04/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification & Application Form | Click here |