தூர்தர்ஷன் பராமரிப்பு மையத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Electrician & Electronics Mechanic ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NAPS Doordarshan Recruitment 2021 – Full Details
நிறுவனம் | NAPS – Doordarshan |
பணியின் பெயர் | Electrician & Electronics Mechanic |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Doordarshan வேலைகள்:
தூர்தர்ஷன் பராமரிப்பு மையத்தில் Electrician & Electronics Mechanic ஆகிய பணிகளுக்கு தலா 02 காலிப்பணியிடங்கள் வீதம் 04 மொத்தமாக காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Doordarshan கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
NAPS Doordarshan சம்பளம்:
இந்த வேலைக்கு சம்பளமானது குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து அப்பளை செய்து கொள்ளலாம்.