NBCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.2,60,000/- வரை சம்பளம்!

NBCC நிறுவனத்தில் இருந்து வேலை அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் Civil பிரிவுகளில் Chief General Manager பணிக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம். இதில் காலியாக உள்ள Chief General Manager போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள்  05.07.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NBCC Recruitment 2021 – Overview

நிறுவனம்NBCC
பணியின் பெயர்Chief General Manager
பணியிடங்கள்05
கடைசி தேதி05.07.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

வேலைகள்:

Chief General Manager (Civil) பணிக்கு என 05 காலியிடங்கள் உள்ளன.

NBCC கல்வித்தகுதி:

Civil Engineering அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 18 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NBCC சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NBCC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரிகள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NBCC விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,000/-
  • SC, ST, PWD விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை

NBCC  விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Important Link:

Official Notification

Official Website

Scroll to Top