NCBS நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2021 – Graduate படித்தவருக்கு வேலை!

National Centre for Biological Sciences (NCBS) – Tata Institute of Fundamental Research (TIFR), தேசிய உயிரியல் மையத்தின் (NCBS) கீழ் செயல்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) இருந்து புதிய அறிவிப்பு வந்துள்ளது . இதில்  Clerk பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளன.  விண்ணப்பிக்க விரும்புவர்கள் எங்களின் இதே பக்கத்தில் நேரடியாக அப்பளை செய்யும் லிங்கினை வழங்கியுள்ளோம். விண்ணப்பதாரர்கள் அந்த லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

NCBS – TIFR Recruitment 2021 – Overview

நிறுவனம்NCBS – TIFR
வேலையின் பெயர்Clerk
பணியிடங்கள்02
கடைசி தேதி15.06.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

NCBS பணிகள்:

Clerk – 02 பணிகள்

NCBS கல்வித்தகுதி:

Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கணினி, தட்டச்சு போன்றவற்றில் நலன் திறன் கொண்டிருக்க வேண்டும்.

NCBS TIFR வயது வரம்பு:

விண்ணப்பதாரிகள் 01.02.2021 தேதியில் அதிகபட்சம் 33 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

NCBS TIFR தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் Written Test மற்றும் Skill Tests மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

NCBS TIFR விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Official Site

Scroll to Top