NCC கோயம்புத்தூர் டிரைவர் பணிக்கு வேலை! 8த் படித்தால் போதும்!

NCC Coimbatore Driver Recruitment 2022 – National Cadet Corps Department யிலிருந்து தற்பொழுது புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 05.11.2022 தேதிற்குள் விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் Driver பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NCC Coimbatore Recruitment 2022 – Full Details 

நிறுவனம்National Cadet Corps Department (NCC)
பணியின் பெயர்Driver
காலி பணியிடம்01
கல்வித்தகுதி 8th 
சம்பளம் Rs. 19,500 – 62,000/- Per Month
பணியிடம் தமிழ்நாடு 
ஆரம்ப  தேதி10.10.2022 
கடைசி தேதி05.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://indiancc.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

NCC வேலை பிரிவு:

தமிழக அரசு வேலை

NCC பணியிடம்:

தமிழ்நாடு

நிறுவனம்:

National Cadet Corps Coimbatore (NCC Coimbatore)

NCC பணிகள்:

டிரைவர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன.

NCC Coimbatore வயது வரம்பு:

01-07-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

BC/ BCM/ MBC/ DC விண்ணப்பதாரர்கள்: 2 ஆண்டுகள்
SC, SC(A), ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்

டிரைவர் கல்வி தகுதி:

டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCC Coimbatore சம்பள விவரம்:

டிரைவர் பணிக்கு ரூ. 19500 முதல் ரூ. 62000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

NCC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Officer Commanding, 2 (TN) Battery NCC, No: 304-A, RR Naidu Industrial Area, Trichy Road, Singanallur Post, Coimbatore-641005.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 15.11.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி10.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.11.2022 at 5.00 PM 

NCC Offline Application Form Link, Notification PDF 2022

Notification linkClick here
Application Form Click here
Official WebsiteClick here
Scroll to Top