NCCR Recruitment 2021 – கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த Project Associate, Project Scientist, Technical Assistant பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகவும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் விண்ணபிக்கலாம்.
NCCR Recruitment 2021 – For Project Associate, Project Scientist, Technical Assistant Posts
நிறுவனம் | கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் |
பணியின் பெயர் | Project Associate, Project Scientist, Technical Assistant |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 22 |
கல்வித்தகுதி | B.E, Bachelors Degree |
ஆரம்ப தேதி | 08/07/2021 |
கடைசி தேதி | 22/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பணிகள்:
Project Scientist-II பணிக்கு 16 காலிப்பணியிடங்களும்,
Project Scientist-I பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Project Associate -II பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Technical Assistantபணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Project Associate -II – I. Bachelors Degree in Engineering. II. Minimum 2 years of experience
Project Scientist- I & II – I. B.E/ B.Tech (or) Masters Degree, II. Minimum 3 years of experience
Technical Assistant – I. Diploma in Civil Engineering, II. Work Experience in respective discipline.
வயது வரம்பு:
Project Associate -II பணிக்கு அதிகபட்சம் 40 வயதும்,
Project Scientist-I பணிக்கு அதிகபட்சம் 35 வயதும்,
Project Associate -II பணிக்கு அதிகபட்சம் 35 வயதும்,
Technical Assistant பணிக்கு அதிகபட்சம் 50 வயதும்,
சம்பளம்:
Project Scientist-II – Rs.67,000/- + HRA
Project Scientist-I – Rs.56,000/- + HRA
Project Associate -II – Rs.28,000/- + HRA
Technical Assistant – Rs.20,000/- + HRA
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 08/07/2021 |
கடைசி தேதி | 22/07/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |