வந்தாச்சு மேனேஜர் வேலை! NHIDCL-ல் 84 போஸ்ட்! அப்ளை செய்யலாம் வாங்க!

NHIDCL Recruitment 2023: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்காக  பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 84 காலி பணி இடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 27/02/2023 முதல் 09/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பணியிடம், வேலை, சம்பளம், கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

NHIDCL Manager Recruitment 2023 Details

நிறுவனம்தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர்Manager, AM, JM, DGM, GM, Assistant Director
காலி பணியிடம்
84
கல்வித்தகுதி Degree in Law, LLB,ICAI/ ICWAI/ MBA in Finance
பணியிடம் இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி

27/02/2023
கடைசி தேதி09/04/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு Degree, Degree in Law, Degree in Commerce/Accounts, LLB,ICAI/ ICWAI/ MBA in Finance முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம்:

இந்த பணிக்கு 84 காலி பணி இடங்கள் உள்ளது.

சம்பளம்:

பணியின் பெயர்சம்பளம்
General Manager (Legal)Rs. 37,400 – 67,000/- PM
General Manager (Land Acquisition)
Deputy General Manager (Land Acquisition)Rs. 15,600 – 39,100/- PM
Manager (Land Acquisition)
Manager (Legal)
Manager (Finance)
Deputy Manager (Finance)
Assistant Manager (Finance)Rs. 9,300 – 34,800/- PM
Junior Manager (Finance)
Assistant Director (Official Language)Rs. 15,600 – 39,100/- PM

வயது வரம்பு:

இந்த பணிக்கு 56 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://nhidcl.com/ என்ற இணையத்தளத்தில் உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

Start Date27/02/2023
Last Date09/04/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Apply LinkClick here
Scroll to Top