NHPC Recruitment 2023 – நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Trainee Engineer, Trainee Officer பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 05/01/2023 முதல் 25/01/2023 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் முலம் அனுப்ப வேண்டும்.
NHPC Trainee Officer Recruitment 2023 Details
நிறுவனம் | National Hydroelectric Power Corporation Limited (NHPC) |
பணியின் பெயர் | Trainee Engineer, Trainee Officer |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 401 |
ஆரம்ப தேதி | 05/01/2023 |
கடைசி தேதி | 25/01/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பணிகள்:
Post Name | No of Posts |
---|---|
Trainee Engineer (Civil) | 136 |
Trainee Engineer (Electrical) | 41 |
Trainee Engineer (Mechanical) | 108 |
Trainee Officer (Finance) | 99 |
Trainee Officer (HR) | 14 |
Trainee Officer (Law) | 3 |
கல்வி தகுதி:
Post Name | Qualification |
---|---|
Trainee Engineer (Civil) | B.Sc/ BE/ B.Tech in Civil Engineering |
Trainee Engineer (Electrical) | B.Sc/ BE/ B.Tech |
Trainee Engineer (Mechanical) | B.Sc/ BE/ B.Tech in Mechanical/ Production/ Thermal/ Mechanical |
Trainee Officer (Finance) | CA, ICWA, CMA, Cost Accountant, Graduation |
Trainee Officer (HR) | Masters Degree, MBA, Masters in Social Worker, Masters in Human Resource, Post Graduation Degree/ Diploma |
Trainee Officer (Law) | Degree/ Graduation in Law, LLB |
சம்பள விவரங்கள்:
அனைத்து பிரிவினருக்கும் மாதம் Rs.50000-160000/- Per Month வழங்கப்படும்.
வயது வரம்பு:
அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் வயது 30 ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- General/EWS/OBC Candidates: Rs.295/-
- SC/ST/PwBD/Ex-Servicemen Candidates: Nil
- Mode of Payment: Online
தேர்வு முறை:
- Based on GATE Marks
- Interview
Start Date & Last Date
Start Date | 05/01/2023 |
Last Date | 25/01/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |
Apply Link | Click here |