B.E, B.Tech முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 38440/- சம்பளத்தில் வேலை!

NIAS Recruitment 2021 – தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

NIAS Recruitment 2021 – For Junior Research Fellow Posts 

நிறுவனம்தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் 
பணியின் பெயர்Junior Research Fellow
பணியிடம் பெங்களூர்
காலிப்பணியிடம் பல்வேறு
கல்வித்தகுதி B.E, M.E, B.Tech
ஆரம்ப தேதி14/07/2021
கடைசி தேதி31/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல்

NIAS வேலை:

மத்திய அரசு வேலை

NIAS பணியிடம்:

பெங்களூர்

NIAS பணிகள்:

Junior Research Fellow பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIAS கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு B.E, M.E, B.Tech, M.Tech, M.Sc, GATE, UGC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIAS சம்பளம்:

Junior Research Fellow மாதம் ரூ. 31,000 + 24% HRA that is ரூ. 38440/-

NIAS விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 31.07.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NIAS அஞ்சல் முகவரி:

Dr. Nithin Nagaraj National Institute of Advanced Studies Indian Institute of Science Campus Bangalore-560, 012,

NIAS மின்னஞ்சல் முகவரி:

[email protected]

NIAS தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி14/07/2021
கடைசி தேதி31/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top