NICS நிறுவனத்தில் Young Professional பணிக்கு வேலை! 110 காலியிடங்கள்!

NICS Young Professional Recruitment 2022 – தொழில் சேவைக்கான தேசிய நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் Young Professional பணிக்கு 110 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  15.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

NICS Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தொழில் சேவைக்கான தேசிய நிறுவனம் 
பணியின் பெயர்Young Professional
பணியிடம்இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்110
கல்வித்தகுதிDegree, BA, BE/ B.Tech, B.Ed, MBA, Masters Degree
சம்பளம் Rs. 50,000/- Per Month
ஆரம்ப தேதி30.09.2022
கடைசி தேதி15.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://labour.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

பணிகள்:

Region NameVacancies 
North Region27
North East Region43
South Region40

கல்வி தகுதி: 

The candidate should have completed Degree, BA, BE/ B.Tech, B.Ed, MBA, Masters Degree in Economics/ Psychology/ Sociology/ Operations Research/ Statistics/ Social Work/ Management/ Finance/ Commerce/ Computer Applications from any of the recognized board or University.

வயது வரம்பு:

15-10-2022 தேதியின்படி குறைந்தபட்ச 24 முதல்  அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.10.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி30.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.10.2022

NICS Job Notification and Application Links

 Notification For Young Professional (North Region) pdf
Click here
Notification for Young Professional (North East Region) Post
Click here
Notification for Young Professional (South Region) Post
Click here
Apply Online
Click here
Official Website
Click here
Scroll to Top