NIE சென்னையில் மாதம் ரூ 48ஆயிரம்

NIE  chennai Recruitment 2022 National Institute of Epidemiology (NIE) யில் வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் Project Scientist ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு BE/ B.Tech, Masters Degree, Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

 NIE  chennai  Recruitment 2022 – For detalis 

நிறுவனம்தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE)
பணியின் பெயர்Project Scientist – B
பணியிடம் 

சென்னை – தமிழ்நாடு

கல்வித்தகுதி  BE/ B.Tech, Masters Degree, Ph.D 
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி20.10.2022
கடைசி தேதி05.11.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://nie.gov.in/

NIE வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

NIEபணியிடம்:

சென்னை – தமிழ்நாடு

NIE நிறுவனம்:

 National Institute of Epidemiology Chennai (NIE Chennai)

NIE பணிகள்:

Project Scientist – B பணிக்கு ஒரு ஓரே காலிப்பணிடம் மட்டும் உள்ளது

NIE கல்வி தகுதி:

 இந்த  பணிக்கு BE/ B.Tech, Masters Degree, Ph.D முடித்து  இருக்க வேண்டும்

NIE வயது வரம்பு:

அதிகபட்ச  35 வயதாக  ஆக இருக்க வேண்டும்.

NIE  விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NIE சம்பளம்

Project Scientist – B பணிக்கு மாதம் Rs. 48,000/-சம்பளமாக வழங்கப்படும்

NIE தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலமாக  தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIE மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

NIE விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 05.11.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NIE முக்கிய தேதி

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி
05.11.2022

NIE Chennai Notification Important Links

  • Official Notification & Application form pdf: Click Here
  • Official Website: nie.gov.in
Scroll to Top