தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் டிகிரி படித்தவருக்கு அரசு வேலை!!

NIE Recruitment 2021 – தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 26/07/2021 அன்று காலை 09.30 மணி முதல் காலை 10:30 மணி வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

NIE Recruitment 2021 – Scientist Posts

நிறுவனம்

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்

பணியின் பெயர்Scientist
பணியிடம் திருநெல்வேலி
கல்வித்தகுதிB.E, B.Tech,  Master’s degree
காலி இடங்கள்3
 நேர்காணலுக்கான கடைசி தேதி26/07/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

NIE வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NIE பணியிடம்:

திருநெல்வேலி

NIE பணிகள்:

Scientist – B (Non – Medical – Computer Science/IT) பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Scientist – B (Non – Medical – Statistics/Biostatistics) பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Scientist – C (Non – Medical) பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIE கல்வித்தகுதி:

பணியிடம்கல்வித்தகுதி
Scientist – B (Non – Medical – Computer Science/IT)i. Master’s degree in   Computer Application/Computer Science/IT with 2

years’ experience

ii. B.E/B.Tech in Computer Application/Computer Science/IT

iii. With 2 years experience

Scientist – B (Non – Medical – Statistics/Biostatistics)Master’s degree in Statistics/Biostatistics with Ph.D
Scientist – C (Non – Medical)M.Sc.  +  PhD  degree  in  Statistics/Biostatistics with 4 years experience

NIE வயது வரம்பு:

Scientist – B (Non – Medical – Computer Science/IT) அதிகபட்சம் 38 வயதும்,

Scientist – B (Non – Medical – Statistics/Biostatistics) அதிகபட்சம் 38 வயதும்,

Scientist – C (Non – Medical) அதிகபட்சம் 40  வயதுக்குள் இருக்க வேண்டும்.

NIE சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 48,000/- PM + HRA  வரை சம்பளமாக வழங்கப்படும்.

NIE தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIE நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் Kindly check the official notification. இந்த 26.07.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 09.30 மணி முதல் காலை 10:30 மணி வரை  விண்ணப்பதாரகள் செல்லவேண்டும்.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here

Scroll to Top