மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற NIE-யில் வேலை! நேர்முக தேர்வு மட்டும்!

NIE Recruitment 2023: தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில்  பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது. இதற்கு 33 காலி பணிஇடங்கள் உள்ளது.  இந்தப் பணிக்கு 10வது, 12வது, MBBS, Any Degree, Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIE  Scientist Recruitment 2023 Details

நிறுவனம்தேசிய தொற்று நோயியல் நிறுவனம்
பணியின் பெயர்Scientist, clerk, Assitant, Data entry operator, Staff
காலி பணியிடம்33
கல்வித்தகுதி 10வது, 12வது, MBBS, Any Degree, Graduate
பணியிடம் சென்னை, திருநெல்வேலி
நேர்முக தேர்வு தேதி20/03/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://nie.gov.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை, திருநெல்வேலி

காலி பணியிடம்:

பணிக்கு 33 காலி பணிஇடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு 25 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு 10வது, 12வது, B.E/B.TECH,MBBS/MD/DNB in PSM, Graduate in Sociology / Social Work / Social Sciences/ Biostatistics / Life Sciences, Diploma in Nursing (GNM) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

பணியின் பெயர்சம்பளம்
Project Scientist – B (Medical/Non-Medical)Rs.48,000 – 61,000/-
Project Lower Division ClerkRs. 16,000/-
Project Research Assistant (Field)Rs.31,000/-
Project Scientist -B (Medical)Rs.61,000/-
Data Entry Operator (Grade- C)Rs.31,000/-
Junior NurseRs.18,000/-
Project Technician III (Lab)
Project Technical Officer (MSW)Rs.32,000/-
Upper Division ClerkRs.17,000/-
Multi-Tasking Staff (Field/Lab)Rs.15,800/-
Multi-Tasking Staff (Driving/ Dispatch Riding)
Project Scientist-C (Medical)Rs. 67,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://nie.gov.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :

Model Rural Health Research Unit,

 Govt. Primary HealthCentre campus,

Kallur, Tirunelveli District,

Tamil Nadu

நேர்காணல் நடைபெறும்  தேதி & நேரம்:
நேர்காணல் 20.03.2023, 21.03.2023, 23.03.2023 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறுகிறது.
  • Project Scientist – B (Medical/Non-Medical), Project Lower Division Clerk, Project Research Assistant (Field), Junior Nurse, Project Technician III (Lab)- 20.03.2023
  • Project Scientist -B (Medical), Data Entry Operator (Grade- C), Upper Division Clerk, Multi-Tasking Staff(Field/Lab), Multi-Tasking Staff (Driving/ Dispatch Riding), Project Scientist-C (Medical)-21.03.2023
  • Project Technical Officer (MSW)-23.03.2023

நேர்காணல் நடைபெறும்  நேரம்:காலை 9.30 மணி முதல் 10.00 வரை

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Job Notification and Application Links
Official WebsiteClick here
Notification & Application FormClick here
Scroll to Top