NIELIT Chennai Recruitment 2021 – தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant, Resource Person பணிக்கு விண்ணப்பதாரர்கள் 25/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 18 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாக விண்ணபிக்கலாம்.
NIELIT Recruitment 2021– Full Details
நிறுவனம் | தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் |
பணியின் பெயர் | Consultant, Resource Person |
பணியிடம் | சென்னை |
காலி இடங்கள் | 18 |
கல்வித்தகுதி | B.E, B.Sc, MCA, BCA |
ஆரம்ப தேதி | 14/07/2021 |
கடைசி தேதி | 25/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NIELIT வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
NIELIT பணியிடம்:
சென்னை
NIELIT பணிகள்:
Consultant பணிக்கு 01 காலிப்பணியிடங்களும்,
Resource Person பணிக்கு 17 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NIELIT கல்வித்தகுதி:
Consultant –நிதி மற்றும் நிர்வாகத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Resource Person – B.E, M.E, B.Tech, M.Tech, B.Sc, MCA, BCA, M.Sc, IT
NIELIT வயது வரம்பு:
Consultant பணிக்கு அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Resource Person பணிக்கு அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
NIELIT சம்பளம்:
இந்த Consultant பணிக்கு மாதம் ரூ. 30,000/- முதல் ரூ. 40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
இந்த Resource Person பணிக்கு மாதம் ரூ. 20,000/- முதல் ரூ. 40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
NIELIT விண்ணப்பிக்கும் முறை:
எல்லா பிரிவிற்கும் ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
NIELIT தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.07.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
NIELIT முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 14/07/2021
கடைசி தேதி: 25/07/2021
நேர்காணல் தேதி: 28/07/2021
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |