NIELIT நிறுவனத்தில் ரூ.2,08,700/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

NIELIT Scientist Recruitment 2022 தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist-‘C’ மற்றும் Scientist-‘D’ பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06.10.2022 தேதி முதல் 04.11.2022 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NIELIT Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர்Scientist-‘C’ மற்றும் Scientist-‘D’
காலி  இடங்கள் 27
கல்வித்தகுதி B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
சம்பளம் Rs.67700-208700/- 
பணியிடங்கள்இந்தியா முழுவதும் 
ஆரம்ப தேதி06.10.2022
கடைசி தேதி 04.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.nielit.gov.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும் 

நிறுவனம்:

National Institute of Electronics and Information Technology

NIELIT பணிகள்:

  • Scientist ‘C’ – 23 பணியிடங்கள்
  • Scientist ‘D’ – 04 பணியிடங்கள்

மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Scientist பணிக்கான கல்வி தகுதி:

M.Sc. in Electronics / M.Sc.in Computer Science/ Master in Computer Application (MCA)/ M.E./ M.Tech/ B.E / B. Tech/ Associate Member of Institute of Engineers (AMIE) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NIELIT வயது வரம்பு:

அதிகபட்சம் 35 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NIELIT சம்பள விவரம்:

  • Scientist ‘C’ – Level – 11 ரூ.67700-208700/-
  • Scientist ‘D’ – Level – 12 ரூ.78800-209200/-

NIELIT தேர்வு செயல் முறை:

  • Written Examination
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எழுத்துத் தேர்வுகளுக்கான மையத்தின் தேர்வு: (1) பெங்களூர் (2) சென்னை (3) டெல்லி (4) ஜெய்ப்பூர் (5) கவுகாத்தி (6) ஹைதராபாத் (7) ஜம்மு (8) கொல்கத்தா (9) லக்னோ (10) மும்பை

நேர்காணல் டெல்லியில் மட்டுமே நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PWD/Women candidates – கட்டணம் கிடையாது
  • General and all others – ரூ.800/-

Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NIELIT விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி06.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி04.11.2022
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here
Scroll to Top